Biography
K. RAMESH., B.COM
SAKTHI TYPING INSTITUTE OWNER
MONEY EARNING IN INDIA SHARE MARKET
YOU TUBE CHANNEL
என்னுடைய வீடியோ போரீங்க இருக்கா!!!!!!!!!! ஒரு பிள்ளை பிறந்து வளர்ந்து பொற்றோருக்கு உதவி செய்ய 21 வருடம் ஆகிறது, ஆனால் போர் அடிக்கிறதா?
2021ல் மட்டும் ரூ. 10.75 Dividend கொடுத்து உள்ளார்கள். இதன் காரணமாக இந்த வருடம் நீங்கள் DIVIDENDஆக மட்டுமே ரூ. 30960/- கிடைக்கும். இந்த 12 வருடத்தில் பல கம்பெனிகளை விலைக்கு வாங்கி உள்ளார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் பல பிரான்டுகளை உருவாக்குவார்கள் அல்லது வாங்குவார்கள். அதன் பிறகு அவர்களிடம் இல்லாத பொருட்களே இல்லை என்ற நிலை வரும். அதன் பிறகு லாபத்தை Dividendடாக மற்றும் Bonus Shareஆக Share Holderராகிய நமக்கு கொடுப்பார்கள்.
அது வரைக்கும் நாம் பொறுமையாக கொக்கு மீனுக்கு காத்து இருப்பது போல காத்து இருக்க வேண்டும். அதன் பிறகு Dividendஆக உங்களுக்கு 1 லட்சத்திற்கு மேல் ஒரு வருடத்தில் கிடைக்கும். Share Marketல் பொறுமைதான் முக்கிய முதலீடு. முதலில் செல் போனில் உள்ள SHARE MARKET Related App Delete பண்ணுங்க.
நீங்கள் அடிக்கடி Shareயை வாங்கி விற்பதால் Brokerage, நீங்கள் ஒரு shareரை விற்கும் போது 1 shareரை விற்றாலும் அல்லது 1000 shareரை விற்றாலும் உங்கள் Demat Accountல் Dp charge Rs.24/- Automaticகாக ஒவ்வொரு முறையும் Debit செய்யப்படும், மேலும் Governmentக்கு GST, SGST வரிகள் உங்கள் கணக்கில் இருந்துதான கழியும். இது உங்களுக்கு தெரியாத நஷ்டம். Private Brokerage companyயில் உங்கள் Account இருந்தால் உடனே Close செய்து. SBIயில் உங்கள் Demand Account Open பண்ணுங்க. நீங்கள் Share Recommend புறக்கணிக்க வேண்டும்.
குறிப்பு : நீங்கள் செய்யும் இந்த தவறுகளால் BSE, CDSL, SHARE BROKER COMPANY, மற்றும் Government ஆகியவை அதிகம் லாபம் அடைகின்றன. இதனால் இந்த shareகளை Long term investmentக்கு பொருத்தமாக இருக்கும். Next 5 Years Target BSE, CDSL Rs.10,000/- above confirm.
நீங்கள் மாதம் ஒருமுறை shareயை வாங்கி விட்டு. உங்களுடைய வழக்கமான வேலையை செய்து விட்டு ஜாலியாக இருங்கள்.
பிற் காலத்தில் நீங்களே பணம் வேண்டாம் என்றாலும் உங்க Account தேடி நீங்கள் வாங்கிய Share கம்பெனியில் இருந்து Bonus & Dividend Amount Credit ஆகும். இதை முதலில் நீங்கள் உண்மை என்று நம்புங்கள்.
இதை முழுமையாக
தெரிந்த DII, FII முதலீட்டாளர்கள் Godrej,
ITC HUL, Marico, V-Guard, Havells, Pidilite, Pharma Company, முதலீடு
செய்து பொறுமையாக காத்திருந்து Shareயை விற்பனை
செய்கின்றனர். நாம் பொறுமை
இல்லாமல் காசை இழக்கிறோம்.
அவர்களுக்கு இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு அதனால் அதிகம் FMCG பொருட்கள் விற்பனை நடைபெறும். என்னுடைய You Tube Subscribes வாங்கும் Good Night Liquid, Cintal Soap, Hit, V-Guard Stabilizer, Marico Parachute Oil, Hamam, Kizzan Jam, மற்றும் பல பிரான்டுகளை உங்கள் சொந்த வாழ்க்கையில் Daily lifeல் வாங்கி பயன்படுத்தி வருகின்றீர்கள். இதன் காரணமாக இந்த பொருட்கள் அதிகமாக விற்பனை ஆகிறது. ஆனால் அந்த கம்பெனியின் shareயை மட்டும் நீங்கள் வாங்க மாட்டீர்கள்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த கம்பெனியின் shareல் முதலீடு செய்து என்னுடைய You Tube Subscribes இந்த பொருட்களை வாங்குவதால் கிடைக்க கூடிய லாபத்தை Dividend மற்றும் Bonus Share மூலமாக பணத்தை அவர்கள் நாட்டிற்கு அள்ளி கொண்டு போகிறார்கள். நாம் Share Marketடை வேடிக்கை தான் பார்க்கிறோம்.
என்னுடைய You Tube Channel போல வேற எந்த Languageயும் LONG TERM INVESTMENT IN SHARE MARKET பற்றிய You Tube Channel இருக்கிறதா எனக்கு தெரியவில்லை. ஏனெனில் share Marketல் Shareயை வாங்கி விற்பதால் தான் Governmentக்கு GST, IGST, SHARE BORKARக்கு Brokerage கிடைக்கும்.
அதனால் நமக்கு
நல்லதை யாரும் சொல்லி கொடுக்க மாட்டார்கள். Shareயை வாங்கி
விற்பதால் உங்களுடைய காசு கரையும். அதனால்
என்னுடைய You Tube Channel
Pick Upஆக பல வருடங்கள்
ஆகலாம். You Tube Channelலில் அந்த Share ஏறும் இந்த Share இறங்கும்
என்று Video போட்டால் Channel Grow
ஆகும். ஆனால் என்னுடை
Subscriber Shareயை வாங்கி நஷ்டம் அடைவார்கள். என்னுடை Subscribeக்கு நல் வழி
மட்டுமே காட்டுவேன். நல்லது
சொன்னால் யாரும் அவ்வளவு சீக்கிரம் கேட்க மாட்டார்கள்.
என்னுடைய Video அனைத்தும் கடந்த காலத்தில் Share Movement எப்படி இருந்தது என்று தான் இருக்கும். இது யாருக்கும் பிடிக்காது.
Shareனுடைய
எதிர்கால விலையை யாரும் கனிக்க முடியாது. நானும் விலையை
கனிக்க கூடிய ஜோஷியகாரன் கிடையாது.
நீங்கள்
நஷ்டம் அடையும் ஒவ்வொரு ரூபாய்யும் மற்றவருக்கு லாபமாக மாறுகிறது. நீங்கள்
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்க வேண்டாம். என்னுடைய ஒவ்வொரு Videoவும் Share Market விழிப்புணர்வு
Videoதான். நீங்கள், நான் நஷ்டம்
அடைந்தது போல் என்னுடைய Subscriberராகிய நீங்கள் நஷ்டம் அடையாமல் இருக்க தான் இந்த videoகள்
போடுகிறேன்.
நன்றி
Ramesh
No comments:
Post a Comment