Sunday, July 18, 2021

ABOUT AARTI INDUSTRIES LIMITED SHARE

           




AARTI INDUSTRIES  LTD.,

 SHARE DETAILS



                             





AARTI INDUSTRIES  LTD.,

 stock made patiently investors 


MAHA- LAKSHADHIPATHI


 Rs. 1,00,000 Investment 


GROWTH


RS.85,70,000/-

(EIGHTY FIVE LAKHS ABOVE
  
**************************
     

 Rs. 40/- (2009) to 
            Rs. 857/- (current price)



2,500 Shares Buy

Growth 10,000 shares 

 Aarti Industries Limited  is an Indian company headquartered in Mumbai, Maharashtra, India. Aarti Industries owns businesses across India engaged in large scale production of various chemicals like benzene intermediaries, pharmaceuticals, surfactants etc. Aarti is one of the leading suppliers to global manufacturers of Dyes, Pigments, Agrochemicals, Pharmaceuticals & rubber chemicals. Aarti is amongst the largest producers of Benzene-based basic and intermediate chemicals in India. It has corporate office in Mumbai along with representatives in the United States & Europe.

Aarti Industries has 16 manufacturing units in Vapi, Tarapur, Jhagadia, Dahej, Bhachau, Pithampur, Silvasa, Dombivali, Sarigam, mostly located close to the large ports of western India. Aarti's Head Office is located in the region's largest city, and India's commercial capital, Mumbai.

   End Use: Dyes, Basic Pharma, Pigments, Agro Chemicals, Polymer, Fertilizers, UV absorbers, Plasticizers, Flavour Fragrance and Food beverages, Refinery and Oil field chemicals, Speciality Chemicals.

 

CURRENT PRODUCT SALES 




AARTI INDUSTRIES  LTD.,

CHEMICAL PRODUCTS







AARTI INDUSTRIES  LTD.,

PHARMACEUTICALS API 

(ACTIVE PHARMACEUTICAL INGREDIENT)





AARTI INDUSTRIES  LTD.,

CUSTOMER








                  AARTI INDUSTRIES  LTD.,

INVESTMENT GROWTH 

PASSED 12 YEARS





YEAR

ACTION

NUMBER OF SHARES

FACE VALUE

2009

Initial Investment

2,500

Rs. 5

2019    

Bonus (2,500X2=5,000)

5,000

Rs. 5

2021

Bonus (5,000X2=10,000)       10,000    Rs. 5

AARTI INDUSTRIES  LTD.,

2009 PRICE HISTORY RS. 40/-





AARTI INDUSTRIES  LTD.,

2019 AFTER BONUS  RS. 813/-




AARTI INDUSTRIES  LTD.,

  2021 AFTER BONUS  RS. 877/-





*****************************************



CURRENT PRICE











TILL DATE : 16.07.2021




CURRENT VALUE

(2009 to 2021)



Current share Price Rs. 857/- 


Current holding shares 10,000 



10,000 QUANTITY X RS.857/-


RS. 85,70,000/-

(EIGHTY FIVE LAKHS ABOVE)


INVESTMENT AMOUNT RS. 1,00,000/-

(JUST RUPEES ONE LAKHS ONLY)

85 TIMES UP IN PRICE !


85 TIMES UP IN PRICE !


85 TIMES UP IN PRICE !



 12 YEARS JUST ONLY 85 TIMES UP IN A PRICE


************************************



DIVIDEND DETAILS



2020 Dividend



Rs. 5/- X 5,000 =Rs. 25,000/-






****************************************

  STARTING INITIAL INVESTMENT  

RS.  10,000/- 

           AARTI INDUSTRIES  LTD., SHARE

  

****************************************

 

                       AARTI INDUSTRIES  LTD.,

                        INVESTMENT GROWTH 

                              PASSED 12 YEARS



YEAR

ACTION

NUMBER OF SHARES

FACE VALUE

2009

Initial Investment

250

Rs. 5

2019

Bonus (250X2=500)

500

Rs. 5

2021

Bonus (500X2=1000)              1000          Rs. 5


CURRENT VALUE

(2009 to 2021) 

Current share Price Rs. 857/- 

Current holding shares 1000



 1000 QUANTITY X RS. 857/-

Rs. 8,57,000/- 

(EIGHT LAKHS ABOVE ) 

INVESTMENT  AMOUNT RS. 10,000/-

(JUST RUPEES TEN THOUSANDS  ONLY)

85 TIMES UP IN PRICE !


85 TIMES UP IN PRICE !


85 TIMES UP IN PRICE !


12 YEARS JUST ONLY 85 TIMES UP IN A PRICE


            **********************************




BLOGGER LINK :

 https://www.longtermsharemarket.com/


THANK YOU

COME AGAIN 

CONTACT 

E-mail : sccramesh2019@gmail.com


 

Biography

K. RAMESH., B.COM 

SAKTHI TYPING INSTITUTE OWNER 

MONEY EARNING IN INDIA SHARE MARKET 
YOU TUBE CHANNEL 


    என்னுடைய வீடியோ போரீங்க இருக்கா!!!!!!!!!! ஒரு பிள்ளை பிறந்து வளர்ந்து பொற்றோருக்கு உதவி செய்ய 21 வருடம் ஆகிறது, ஆனால் போர் அடிக்கிறதா?


       நீங்க எத்தனை ஆண்டுகள் மார்கெட்டில் இருக்கிறீர்கள்.  நான் 20 ஆண்டுகள் மார்கெட்டில் இருக்கிறேன். நான் 45 வயதுடைய 2 கால் ஊனமுற்ற பி.காம் பட்டதாரி. சாதாரண Type Writing Institute & Computer Center Owner.  இந்த 20 ஆண்டுகளில் ஒரு தடவை.  


              ரூ. 1,15,000/-  Indiabull Housing Finance மூலம் லாபம் பார்தேன் 2019    நவம்பரில்.  இதில் லாபத்தை எடுத்து Bridge,  Washing Machine மற்றும் என்னுடைய தொழிலுக்கு தேவையான COMPUTER MONITOR 3 வாங்கினேன்.   
    

    ஆனால் அடுத்த 4 மாதங்களில் Yes Bank முதலீடு செய்த மறு நாளே ரூ.38/- இருந்து   ரூ. 4/- வந்தது, நான்  பயந்து ரூ.16/  விற்றேன். இதனால் ஒரே நாளில் ரூ.1,35,000/- நஷ்டம் அடைந்தேன்.


 
    முதலில் என்னுடைய You Tube  Subscribeராகிய நீங்கள் 11ம் வகுப்பு தமிழ் வழி Commerce புக் வாங்கி  Shareனா என்ன, Share Marketனா என்ன, Balance Sheetனா என்ன, Stock Splitனா என்ன, Bonus Shareன்னா என்ன மற்றும் பல விஷயங்கள் தெரிந்து கொள்ளுங்கள். 
    20 வருடத்தில் முதல் முறையாக  Yes Bankல் தான் ஒரே நாளில் 80 சதவீதம் இறங்கியதை பார்தேன்.  ஒரு நாளில் ஒரு  share 20 சதவீதம் தான் அதிகமாக ஏறும் அல்லது இறங்கும். 



    நீங்கள் உங்களிடம் உள்ள தங்கத்தின் மதிப்பையோ மற்றும் நிலத்தின்  மதிப்பையோ தினமும் பார்க்க மாட்டீர்கள்.        ஆனால் shareன் மதிப்பை தினமும் பார்த்து shareரை விற்று, வாங்கி நஷ்டம் அடைகிறீர்கள்.



    இதே மாதிரி Zee Entertainment Shareல் 2009 ஒரே நாளில் ரூ.20,000/-intradayல் நஷ்டம் அடைந்தேன். 

    

    நீங்கள் நன்றாக வணிகம் நடக்கும் SARAVANA STORESல் ஒரு  partner  ஆக முடியுமா. முடியாது ஏன் என்றால் கம்பெனி ஓனர் உங்களை partnerஆக சேர்க்க மாட்டார்.  ஏன் என்றால் லாபம் பிரியும்.  



    ஆனால் ரூ.60க்கு ஒரு KALYAN JEWELLERS SHAREரை வாங்கினால் நீங்கள் அந்த கம்பெனியின் ஒன் ஆப் த Partner ஆகிறீர்கள்.  நன்றாக வளர்ந்த கம்பெனியின்  Partnerல் இருந்து யாரும் விலக மாட்டார்கள். அதனால் உங்க அப்பா காலத்தில் இருந்து செயல்படும் நல்ல கம்பெனியில் மூதலீடு செய்து.  நீங்களும் கோடீஸ்வரன் ஆக முயற்சி செய்யுங்கள்.  
            
    

    நீங்கள் மாத மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை 10 முதல் 15 வருடத்திற்கு தொடர்ந்து மூன்று முதல் ஐந்து  நல்ல கம்பெனியின் Shareல் மூதலீடு செய்து வந்தால் கண்டிப்பாக நீங்களும் கோடீஸ்வரன் தான்.  

    எங்க அப்பா Sup Inspectorஆக இருந்து 2009 Retirement ஆனார்கள். அதன் பிறகு எங்கள் வீட்டில் ஒரு மா மரம் வளர்தார்கள்.  இதன் பிறகு எங்கள் அப்பா 2019 இறந்து விட்டார்.  ஆனால் அவர்கள் வைத்த மா மரம் 2021 ஜூன் மாதம் 50 மாம்பழம் காய்திருக்கிறது.   மாம்பழம் கிடைக்க 12 வருடம் ஆகிறது.   
    

    இந்த மா மரத்திற்கு கூட தினமும் நாம் தண்ணீர் ஊற்ற வேண்டும்.  ஆனால் ஒரு SHAREல் மூதலீடு செய்து நாம் 10 முதல் 12 வருடம் பொறுமை யாக காத்து இருந்தால் நமக்காக அந்த கம்பெனியின் தொழிலாளிகள் உழைத்து கம்பெனியை முன்னேற்றுவார்கள்.  அதனால் லாபம் அதிகரிக்கும்.  
    

    லாபம் அதிகரிக்கும் போது Share Holderஆகிய நமக்கு போனஸ்  Share, Dividend எல்லாம் நம்ம Accountல் Automaticகாக Credit  ஆகி விடும்.  

    

    எனக்கு கல்யாணம் ஆகும் போது பொன்னி அரிசி ரூ.12/- இருந்தது தற்போது ரூ. 55/.  பொன்னி அரிசி உற்பத்தி விலை ஏறும் போது தன்னுடைய லாபத்தை குறைக்காமல் விலையை கூட்டி விற்பனை செய்கின்றனர்.   இதற்கு உதாரணம் KRPL (India Gate Basmati Rice) 2012 வருடம் ரூ.12க்கு இருந்தது தற்போது ரூ.195/-க்கு இருக்கிறது.  

    

    உதாரணமாக ITC SHARE ல் 2010 இருந்து தற்போது வரை  ரூ. 5000/- ஒவ்வொரு மாதமும் முதலீடு வந்து இருந்தால் தற்போது  ரூ.7,20,000/- முதலீடு செய்து இருப்பீர்கள். ITC quantity 2880, average price Rs. 250/-  தோராயமாக இருக்கும்.

2021ல் மட்டும் ரூ. 10.75 Dividend  கொடுத்து உள்ளார்கள்.  இதன் காரணமாக இந்த வருடம் நீங்கள் DIVIDENDஆக மட்டுமே        ரூ. 30960/- கிடைக்கும்.  இந்த 12 வருடத்தில் பல கம்பெனிகளை விலைக்கு வாங்கி உள்ளார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் பல பிரான்டுகளை உருவாக்குவார்கள் அல்லது வாங்குவார்கள். அதன் பிறகு அவர்களிடம் இல்லாத பொருட்களே இல்லை என்ற நிலை வரும்.  அதன் பிறகு லாபத்தை  Dividendடாக மற்றும் Bonus Shareஆக Share Holderராகிய நமக்கு கொடுப்பார்கள்.  



அது வரைக்கும் நாம் பொறுமையாக கொக்கு மீனுக்கு காத்து இருப்பது போல காத்து இருக்க வேண்டும்.  அதன் பிறகு Dividendஆக உங்களுக்கு          1 லட்சத்திற்கு மேல் ஒரு வருடத்தில் கிடைக்கும். Share Marketல் பொறுமைதான் முக்கிய முதலீடு.  முதலில் செல் போனில் உள்ள SHARE MARKET Related App Delete பண்ணுங்க.  

நீங்கள் அடிக்கடி Shareயை வாங்கி விற்பதால் Brokerage, நீங்கள் ஒரு shareரை விற்கும் போது 1 shareரை விற்றாலும் அல்லது 1000 shareரை விற்றாலும் உங்கள்  Demat Accountல் Dp charge Rs.24/- Automaticகாக ஒவ்வொரு முறையும் Debit செய்யப்படும், மேலும்  Governmentக்கு GST, SGST வரிகள் உங்கள் கணக்கில் இருந்துதான கழியும்.  இது உங்களுக்கு தெரியாத நஷ்டம். Private Brokerage companyயில் உங்கள் Account இருந்தால் உடனே Close செய்து. SBIயில் உங்கள் Demand Account Open பண்ணுங்க.  நீங்கள் Share Recommend புறக்கணிக்க வேண்டும்.  

குறிப்பு : நீங்கள் செய்யும் இந்த தவறுகளால் BSE, CDSL, SHARE BROKER COMPANY, மற்றும் Government ஆகியவை அதிகம் லாபம் அடைகின்றன. இதனால் இந்த shareகளை Long term investmentக்கு பொருத்தமாக இருக்கும்.  Next 5 Years Target BSE, CDSL Rs.10,000/- above confirm.

நீங்கள் மாதம் ஒருமுறை shareயை வாங்கி விட்டு. உங்களுடைய வழக்கமான வேலையை செய்து விட்டு ஜாலியாக இருங்கள். 



 பிற் காலத்தில் நீங்களே பணம் வேண்டாம் என்றாலும் உங்க Account தேடி  நீங்கள் வாங்கிய Share கம்பெனியில் இருந்து Bonus & Dividend Amount Credit  ஆகும்.  இதை முதலில் நீங்கள் உண்மை என்று நம்புங்கள்.  


இதை முழுமையாக தெரிந்த DII, FII  முதலீட்டாளர்கள்  Godrej, ITC HUL, Marico, V-Guard, Havells, Pidilite, Pharma Company, முதலீடு செய்து பொறுமையாக காத்திருந்து Shareயை விற்பனை செய்கின்றனர்.  நாம் பொறுமை இல்லாமல் காசை இழக்கிறோம்.




அவர்களுக்கு இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு அதனால் அதிகம் FMCG பொருட்கள் விற்பனை நடைபெறும். என்னுடைய You Tube Subscribes வாங்கும் Good Night Liquid, Cintal Soap, Hit, V-Guard Stabilizer, Marico Parachute Oil, Hamam, Kizzan Jam, மற்றும் பல பிரான்டுகளை உங்கள் சொந்த வாழ்க்கையில் Daily lifeல் வாங்கி பயன்படுத்தி வருகின்றீர்கள். இதன் காரணமாக இந்த பொருட்கள் அதிகமாக விற்பனை ஆகிறது. ஆனால் அந்த கம்பெனியின் shareயை மட்டும் நீங்கள் வாங்க மாட்டீர்கள். 

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த கம்பெனியின் shareல் முதலீடு செய்து என்னுடைய You Tube Subscribes இந்த பொருட்களை வாங்குவதால் கிடைக்க கூடிய லாபத்தை Dividend மற்றும் Bonus Share மூலமாக பணத்தை அவர்கள் நாட்டிற்கு அள்ளி கொண்டு போகிறார்கள். நாம் Share Marketடை வேடிக்கை தான் பார்க்கிறோம்.

          என்னுடைய You Tube Channel போல வேற எந்த Languageயும் LONG TERM INVESTMENT IN SHARE MARKET பற்றிய You Tube Channel இருக்கிறதா எனக்கு தெரியவில்லை. ஏனெனில் share Marketல் Shareயை வாங்கி விற்பதால் தான்  Governmentக்கு GST, IGST, SHARE BORKARக்கு Brokerage கிடைக்கும்.  




    அதனால் நமக்கு நல்லதை யாரும் சொல்லி கொடுக்க மாட்டார்கள்.  Shareயை வாங்கி விற்பதால் உங்களுடைய காசு கரையும். அதனால் என்னுடைய You Tube Channel Pick Upஆக பல வருடங்கள் ஆகலாம். You Tube Channelலில் அந்த Share ஏறும் இந்த Share இறங்கும் என்று Video போட்டால் Channel Grow ஆகும்.  ஆனால் என்னுடை Subscriber Shareயை வாங்கி நஷ்டம் அடைவார்கள். என்னுடை Subscribeக்கு நல் வழி மட்டுமே காட்டுவேன்.  நல்லது சொன்னால் யாரும் அவ்வளவு சீக்கிரம் கேட்க மாட்டார்கள்.



    என்னுடைய Video அனைத்தும் கடந்த காலத்தில் Share Movement எப்படி இருந்தது என்று தான் இருக்கும்.  இது யாருக்கும் பிடிக்காது.   

    


    Shareனுடைய எதிர்கால விலையை யாரும் கனிக்க முடியாது.  நானும் விலையை கனிக்க கூடிய ஜோஷியகாரன் கிடையாது.




நீங்கள் நஷ்டம் அடையும் ஒவ்வொரு ரூபாய்யும் மற்றவருக்கு லாபமாக மாறுகிறது. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்க வேண்டாம். என்னுடைய ஒவ்வொரு Videoவும் Share Market விழிப்புணர்வு Videoதான்.  நீங்கள், நான் நஷ்டம் அடைந்தது போல் என்னுடைய Subscriberராகிய நீங்கள் நஷ்டம் அடையாமல் இருக்க தான் இந்த videoகள் போடுகிறேன். 

நன்றி

Ramesh

 

ABOUT AARTI INDUSTRIES LIMITED SHARE

            AARTI INDUSTRIES  LTD.,   SHARE DETAILS                               AARTI INDUSTRIES  LTD.,   stock made patiently investors  ...